மொத்தமா தெரியுது கொஞ்சமாவது கவர் பண்ணுங்க !! சம்யுக்தா வின் புகைப்படத்தை பார்த்து தூங்காமல் தவிக்கும் இளசுகள்!!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இந்த படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்திருந்தார். இவரின் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் இதன் முன்பு 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான கிரீக் பார்ட்டி பயத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. Samyuktha
Read More