Home > rishab pant

நடனமாடிக் கொண்டே மேலாடையை கழற்றி வீசிய நடிகை… கொஞ்சம் ஓவர்தான்!

இந்தி நடிகையான ஊர்வசி ரவுத்தாலா தமிழில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்த லெஜண்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் பெரியளவில் ஹிட்டாகவில்லை என்றாலும் ஊர்வசி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பாலிவுட்டில் அதிகமாக நடித்து வரும் ஊர்வசி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தன்னை காதலித்ததாகவும் தன்னைப் பார்க்க பண்ட் ஹோட்டல் அறையில் காத்திருந்ததாகவும் கூறி பீதியைக் கிளப்பினார். ஆனால் ஊர்வசியின் இந்த கருத்தை ரிஷப் பண்ட் மறுத்தார். இது சம்மந்தமாக

Read More