அடேங்கப்பா ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கிறானா… வைரலாகும் பேமிலி போட்டோ!
கொல்கத்தாவை சேர்ந்தவரான ரீமா சென் இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அதைப் பயன்படுத்தி வழக்கமான கதாநாயகியாக கிளாமர் ரோல்களில் பகவதி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். அதில் சொல்லிக் கொள்ளும் படியாக ஆயிரத்தில் ஒருவன், இந்தியில் கேங்ஸ் ஆஃப் வாசேபூர் உள்ளிட்ட படங்கள்
Read More