எவ்ளோ வேணாலும் தடவிக்கோன்னு சொல்லிட்டேன்… தான் சந்தித்த பிரச்சனை குறித்து பேசிய நடிகை ரீஹானா!
பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரீஹானா. சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இது தவிர, மீனாட்சி பொண்ணுங்க மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிப்புக்கு வருவதற்கு முன்னர் செவிலியராகவும், சமையல் தொழிலிலும் அவர் இருந்துள்ளார். தன்னைப் பற்றிய கேள்விகளுக்கு எந்த மறுப்பும் இல்லாமல் ஓப்பனாக பதில் சொல்லி வருகிறார் ரீஹானா. இவர் சமீபத்தில் அளித்த
Read More