கொசு வலை ட்ரஸ்ஸில் தொப்பை தெரிய போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்!
என்னதான் நடிகைகள் திறமையை வெளிப்படுத்தினாலும், கவர்ச் சியும் அவர்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிலர் விதிவிலக்காக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே வெற்றி பெறுவார்கள். அப்படி நிகழ்காலத்தில் வெற்றி பெற்றவர்தான் பிரியங்கா மோகன். Actress priyanka mohan நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய
Read More