Home > Prince (Page 2)

கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார்… அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி!

பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களை அடுத்து நடிகர் கார்த்தி அடுத்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரின் அடுத்த படமான சர்தார் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய

Read More

பிரின்ஸ் டிரைலர்… ப்ரமோட் செய்த இரண்டு நடிகர்கள்…  நெகிழ்ந்த சிசகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரின்

Read More

என்ன ரொம்ப சுமாரா இருக்கு…. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் டிரைலர் ஒரு பார்வை!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இந்நிலையில் அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ்,

Read More

சிவகார்த்திகேயன் படத்துக்கு முதல் முறை 100 கோடி… ரிலீஸூக்கு முன்பே கல்லா கட்டிய தயாரிப்பாளர்கள்!

சிவகார்த்திகேயன் படத்துக்கு முதல் முறை 100 கோடி… ரிலீஸூக்கு முன்பே கல்லா கட்டிய தயாரிப்பாளர்கள்! தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் மிக முக்கியமானவர். சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக

Read More