Home > Pavithra

அடடா ஜோடிப் பொருத்தம் சூப்பர்… காதலை அறிவித்த சீரியல் நடிகை பவித்ரா… காதலர் இவர்தான்!

சமூகவலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவற்றின் வருகைக்குப் பிறகு சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் போல ரசிகர்கள் இடையே மிகுந்த பிரபலத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சீரியலில் கலக்கிய பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போன்றவர்கள் இப்போது சினிமாவிலும் கலக்க ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் பிரபலமாக இருந்து வரும் ஒரு சீரியல் நடிகைதான் பவித்ரா கவுடா. இப்போது கண்ணே கலைமானே என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து  வருபவர் பவித்ரா.

Read More