Home > NIla

பொன்னியின் செல்வனில் குட்டி குந்தவையாக நடித்தது இந்த சீரியல் நடிகையின் மகளா?

கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வெற்றியைப் பெற்றது.  படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லெஷ்மி, பேபி சாரா என ஏராளமானோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்துக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து படம் பார்த்து சென்றனர்.  இதனால் முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி

Read More