நயன்தாராவுக்கு இரட்டைக் குழந்தையா!! எப்படி தெரியுமா ? அன்றே சொன்னார் பயில்வான்
கடந்த ஜூன் மாதம் 9ம் தேதிதான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதன்பின் இருவரும் ஹனிமூன் எல்லாம் சென்று வந்தனர். மேலும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். அது தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். கடந்த ஜூன் 9 ம் தேதி, காதல் ஜோடிகளான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நடிகை
Read More