ஹாய் மச்சான்ஸ் எனக்கு Twins.. தன் இரட்டை குழந்தைகளுடன் முதல் முறையாக வீடியோ வெளியிட்ட நமீதா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை நமீதா.இவர் கடந்த 2004 ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.இவர் தமிழில் மட்டுமல்ல கன்னடா தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். Namita in saree நமிதா 1981
Read More