Home > mother

ஆசை காட்டி அம்மா மகள் என இருவரையும் வேட்டையாடிய சீனியர் நடிகர்! அவளுக்கு 19 வயசு தா விட்ருங்க என கெஞ்சியும் விடல!!

சினிமாவில் கேஸ்டிங் கவுச் என சொல்லப்படும் வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. சமீபத்தில் மீ டு என்ற விழிப்புணர்வுகள் ஏற்பட்டாலும் இன்னும் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வரவில்லை. சினிமாவில் புதிதாக வருபவர்களுக்குதான் இந்த பிரச்சனை என்றில்லை. ஏற்கனவே நடித்து ரிட்டையர் ஆன பிரபலங்களின் வாரிசுகளுக்கும் இந்த பிரச்சனை எழுவதுண்டு. அப்படி தன் மகளின் வாய்ப்புக்காக ஒரு பெரிய நடிகரை தேடி சென்று சிக்கி சீரழிந்த ஒரு

Read More

“என் மகளைக் காணவில்லை…” மீரா மிதுனின் தாய் போலீஸில் புகார்!

 நடிகை மீரா மிதுன் போலீஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இப்போது அவரைக் காணவில்லை என அவரின் தாயார் ஷ்யாமளா புகாரளித்துள்ளார். தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் மீரா மிதுன். நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் ஆகியவர்களைக் குறித்து மிகவும் ஆபாசமாக விமர்சித்து ரசிகர்களுக்கு கோபத்துக்கு ஆளானார். அதையடுத்து தமிழ் சினிமா துறையில் இருக்கும் பட்டியலின கலைஞர்களை தவறாக பேசியதை அடுத்து அவர் மேல் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர் கைது

Read More