Home > Mayakkam enna actor Sundar

தினமும் ஒரு பெண் !! 365 நாட்களும் 365 பெண்களுடன் டேட்டிங் சென்ற மயக்கம் என்ன பட நடிகர்!! எப்படி தெரியுமா?

நடிகர் மற்றும் புகைப்பட கலைஞர் சுந்தர் ராமு இவர் பெங்களூரில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு டெல்லியில் உள்ள நடக கல்லூரியில் சேர்ந்தார் ஆனால் அங்கு சக மாணவர்களுடன் ஹிந்தியில் பேச கடினமாக இருந்ததாலும். வகுப்புகள் ஹிந்தியில் இருந்ததாலும் அங்கிருந்து விலகினார் . பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தார். அப்போது அவருக்கு புகைப்பட கலை மீது ஆர்வம் வரவே புகைப்படங்கள் எடுக்க துவங்கினார். அதில் இவருக்கு நல்லா முன்னேற்றம் கிடைத்தது. தொடர்து

Read More