அமைச்சர் கைது..! பிரதமருடன் அவசர சந்திப்பு..!
புதுடில்லி : மேற்குவங்க முதல்வரின் மூன்று நாள் டில்லி பயணம் அரசியல் விமர்சகர்களை உற்றுநோக்க வைத்துள்ளது. மேற்குவங்க மாநில அமைச்சரான பார்த்தா சட்டர்ஜியின் கைதுக்கு பிறகு முதல்வர் மமதாவின் டெல்லி பயணம் திடீரென முடிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மூன்று நாள் அரசியல் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மமதா இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில்
Read More