Home > Malavaika mohanan pics

உடம்புல அந்த இடத்துல டாட்டூ… தங்கலான்க்காக மாளவிகாவின் சேஞ்ச் ஓவர்!

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் த க்ளவுட்ஸ் திரைப்படம்தான். அதில் ஏழ்மையால் தவிக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா. அந்த படம் மாளவிகாவுக்கு உலக அளவில் புகழ்பெற்று தந்தது. ஆனாலும் அவருக்கு பாலிவுட்டில் அடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. Actress malavika mohanan அதனால் மலையாளம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான்.  அதற்கு முன்பே ரஜினியின் பேட்ட திரைப்படத்தில்

Read More