சீரியல் நடிகைனா இழுத்து போத்துனது எல்லாம் அந்த காலம்… அப்பட்டமாக காட்டி ஷாக் கொடுக்கும் லாவன்யா மாணிக்கம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் லாவன்யா மாணிக்கம். அந்த தொடரில் நாயகனின் தங்கையாக இவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் தந்த அறிமுகத்தின் மூலமாக அடுத்தடுத்து அம்மன் மற்றும் நாயகி ஆகிய சீரியல் வாய்ப்புகளைப் பெற்றார். 1997 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இவர் . கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் ஈடுபட்டு வந்தார் அப்போது தான் இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது. இப்போது பகாசூரன் திரைப்படத்தின்
Read More