கண்ணைப் பறிக்கும் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் கிளிக்ஸ்
2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார். ஆனாலும் அவருக்கான திருப்புமுனை சரியாக அமையவில்லை. Actress kajal agarwal 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான Mahatheeraதிரைப்படம் காஜல் அகர்வால் சினிமா வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே கூறலாம். அதன் பிறகு இன்று வரை சினிமா உலகில்
Read More