Wednesday, August 12, 2026
Home > Cinema > கண்ணைப் பறிக்கும் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் கிளிக்ஸ்

கண்ணைப் பறிக்கும் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் கிளிக்ஸ்

2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார். ஆனாலும் அவருக்கான திருப்புமுனை சரியாக அமையவில்லை.

Actress kajal agarwal

2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான Mahatheeraதிரைப்படம் காஜல் அகர்வால் சினிமா வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே கூறலாம். அதன் பிறகு இன்று வரை சினிமா உலகில் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் இருந்து வருபவர்.

Actress kajal agarwal

தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் காஜல் அகர்வால். இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகிய புன்னகையாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அதன் பின்னர் தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார்.

Actress kajal agarwal

இந்நிலையில் கொரோனா லாகடவுனில் பெற்றோர் பார்த்து வைத்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.

Actress kajal agarwal

குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகமாகி இருந்த அவர், இப்போது மீண்டும் தன்னுடைய பழைய உடல் கட்டுக்கு மாறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியியிட்டுள்ள புகைப்படங்கள் இணைட்யத்தில் வைரல் ஆகி வருகின்றன. தற்போது படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Actress kajal agarwal