அப்பட்டமாக போஸ் கொடுத்த ஜான்வி கபூர் !! பாக்க பாக்க சூப்பரா இருக்கே!!
நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கும்,மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்தார். இவரையும் தன்னை போலவே பாலிவுட்டில் ஹீரோயினாக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஸ்ரீதேவி. actress janhvi kapoor ஆனால் அவரின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட்
Read More