Home > Jai aakash

தனது EX காதலி பற்றி கூறிய ஜெய் ஆகாஷ் !! விஜய் சங்கீதா ஜோடியை வம்புக்கு இழுக்கும் நெட்டிசங்கள்!! என்ன தா பா கதை

தமிழ் சினிமாவில் கிச்சா வயசு பதினாறு., ராமகிருஷ்ணா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜெய் ஆகாஷ். ஆனால் அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடாததால் அவரால் முன்னணி நடிகராக வர முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு சினிமா மோகம் இன்னும் போகவில்லை. இப்போது ஜெய் விஜயம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த

Read More