Home > jagdeep dangar
vp withpm

துணை ஜனாதிபதி தேர்தல்..! 25 வருட சாதனையை உடைத்த ஜெகதீப் தங்கர்..!

டெல்லி : சமீபத்தில் நடந்துமுடிந்த துணை ஜனாதிபதி தேர்தலில் 1997க்கு பிறகு நடந்த ஆறு தேர்தல்களில் அதிகபட்ச வாக்குகளை பெற்று ஜெகதீப் தங்கர் அவர்கள் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 73 சதவிகிதத்திற்கும் மேல் என செய்திகள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் முன்னாள் மேற்குவங்க கவர்னருமான ஜெகதீப் தங்கர் எதிர்க்கட்சி வேட்பாளரான மார்கரெட் அல்வாவை

Read More