ஹிந்து அடையாளத்துடன் நடிச்சதுக்கு.. குடும்பம் கொடுத்த தண்டனை!! செம்பருத்தி புகழ் ஷபானா ஷாஜஹான் சொன்ன அதிர்ச்சி தகவல்!!
சமூகவலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவற்றின் வருகைக்குப் பிறகு சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் போல ரசிகர்கள் இடையே மிகுந்த பிரபலத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சீரியலில் கலக்கிய பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போன்றவர்கள் இப்போது சினிமாவிலும் கலக்க ஆரம்பித்துள்ளனர். இப்போது சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி, ஆல்யா மானசா போன்றவர்களுக்கும் எக்கச்சக்கமாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர்களை பின்தொடர்பவ்ரகளின்
Read More