Home > IIT

இந்தியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

இந்திய தொழில்நுட்ப நிறுவனம்(IIT) மெட்ராஸ்-ல் காலியாக உள்ள  Project Associate, Research Fellow  ஆகிய வேலைகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க B.Sc, BE, B.Tech, M.Sc, ME, M.Tech ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு  செய்யப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் இல்லை. நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  சம்பளமாக ரூ.30000 முதல் ரூ.35000/- 

Read More

IIT சென்னையில் வேலை வாய்ப்பு… முழு விவரம் உள்ளே!

IIT சென்னையில் காலியாக உள்ள Lead Customer வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் B.E, B.Tech ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ.31000/- வரை வழங்கப்படலாம்.  விண்ணப்பிக்க இணைப்பு. https://www.iitm.ac.in/ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.02.2023.

Read More

IIT திருப்பதியில் வேலை…. விவரம் உள்ளே!

இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் திருப்பதி கிளையில் உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 38 வயதுக்குள் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.70,900/- முதல் ரூ.1,01,500/- சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இணைப்பு https://iittp.ac.in/recruitment

Read More

சென்னை IIT ல் வேலை… விண்ணப்பிப்பது எப்படி – முழு விவரம் உள்ளே!

சென்னையில் ஐஐடி யில் இரண்டு பணியிடங்களுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் எக்ஸ்கூயூட்டிவ் பணிக்கு காலியாக உள்ள 2 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை அல்லது முதுகலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க 500 ரூபாய் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையி சம்பளமாக 35000 ரூபாய் வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் முதலில் எழுத்துத் தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் பின்னர் நேர்முகத் தேர்வு

Read More