சினேகாவுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்காரா?… ஜிம்முல அம்மாவோட ஹார்ட் வொர்க்… அடுத்த ஹீரோ ரெடி போல!
தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என புகழப்படுபவர் சினேகா. 2000 களில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. அவர் நடித்த விரும்புகிறேன், வசூல் ராஜா, புதுப்பேட்டை என ஏராளமான படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. அவரின் அறிமுகப் படமாக சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படம் அமைந்தது. தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என புகழப்படுபவர் சினேகா. 2000 களில் பல
Read More