வாடிவாசல்-ஐ கண்டுக்காம ஜெய்பீம் இயக்குனர் படத்தில் நடிக்கும் சூர்யா!
சூர்யா தற்போது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து படம் பண்ணுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித் படங்களை இயக்கியதால் இந்த கூட்டணி தாமதம் ஆனது. இப்போது இருவரும் இணைந்து ‘சூர்யா 42’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் இணைந்துள்ளனர்.
Read More