Home > Gnanavel Raja about Amir

இயக்குனர் அமீர் திருட்டு வேலை பார்ப்பார்!! ஒப்பானாக போட்டுடைத்த ஞானவேல் ராஜா !! எப்படியெல்லாம் திருடுவார் தெரியுமா??

ஸ்டுடியோ கிரீன் (Studio Green) என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி   தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த சில்லுனு ஒரு காதல் படத்தினை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமாகியவர் ஞானவேல் ராஜா. இப்படத்தினை தொடர்ந்து பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை, மெட்ராஸ், இன்று நேற்று நாளை, கொம்பன், டார்லிங் 2, மிஸ்டர் லோக்கல், பத்துதலபோன்ற மிகப்பெரிய படங்களில் தயாரித்து பிரபலமானார். மாஸ் படங்களை தாண்டி இறைவி போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது மிகப்பெரிய

Read More