சின்ன வயசுல எடுத்த டிரஸ் இப்போ போட்டுஇருக்கீங்க !! ஜெனிலியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்
பாலிவுட்டில் 2003 ஆம் ஆண்டு துஜே மேரி கசம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகை ஜெனிலியா.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைபடத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் கல்லூரி இளைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 1987 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் ஒரு ஸ்டேட் லெவல் அத்லெட் மற்றும்
Read More