Home > dr krishnaswamy

ஜனாதிபதி வேட்பாளருக்கு வாழ்த்து கூறிய தமிழக அரசியல் தலைவர்..!

தமிழகம் : தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுவேட்பாளராக பழங்குடியின தலைவரும் முன்னாள் ஜார்கண்ட் கவர்னருமான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் மக்கள் வெடி வெடித்தும் இனிப்புக்களை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று இரவே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் தமிழக அரசியவாதியும் தேவேந்திரகுல மக்களின் வழிகாட்டியுமான

Read More