உங்க தொப்புள் Tesla Logo மாதிரி இருக்கு !! கமெண்டிற்கு பதில் கொடுத்த திவ்யா துரைசாமி
தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக அறிமுகமான திவ்யா துரைசாமி சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த சினிமா தொடர்புகள் இவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான
Read More