Home > Deepthi

இன்னிக்கு தூங்குன மாறி தான் !! வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்ட தீப்தி சுனைனா!!

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் ஃபேமஸ் ஆகிறார்கள்.அந்த வகையில் டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் தான் தீப்தி சுனைனா. டிக்டாக்கில் பிரலமாகி பலரும் படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த பட்டியலில் தீப்தி சுனைனாவும் ஒருவர்.இவர் 1998 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பொழுது போக்காக டிக்டாக் வீடியோக்களில் நடித்து வந்துள்ளார். Deepti sunaina இவர் டிக்டாக்கில் நடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.இவரை

Read More