டைட் உடையில் அங்கங்கள் தெரிய ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்… வைரல் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி. இவர் 2001 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் தனியார் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார். இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சின்னத்திரையில் நடிக்க
Read More