5 பேர் முன் ஆடையை கழட்டி !! உடை மாற்றியன் !!ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்த நக்ஷத்ரா நாகேஷ்
சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் துருதுருவென ஒரு தொகுப்பாளினியாக வலம் வந்தவர் நக்ஷத்திரா. சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட இவர் வீடியோ ஜாக்கியாக தன்னுடைய ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த அவருக்கு சன் சிங்கர் நிகழ்ச்சியின் வாய்ப்புக் கிடைத்தது. அது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் வானவில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் அவர் முதலில் தந்தி டிவியில் பணியாற்றினார். நக்ஷத்ரா நடித்த என் இனிய பொன் நிலாவே
Read More