Home > chinmayi

குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி… அசிங்கமான கமெண்ட் இட்ட நபர்!

பாடகி சின்மயி சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். அதையடுத்து சமீபத்தில் அந்த குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடகி சின்மயி. 13 வயதில் இருந்து பாடல்கள் பாடி வரும் சின்மயி, தேசிய விருதையும் வென்றார். பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடல் ஆசிரியர் வைரமுத்துவின் மீது அவர் பாலியல் அத்துமீறல் புகாரைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது சம்மந்தமாக சின்மயிக்கு ஆதரவாக

Read More