Home > cell phone chat

போர்வைக்குள் அந்த திருட்டுத்தனம் செய்யும்போது அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன் – லட்சுமி மேனன் பகிர்ந்த சீக்ரெட்!

தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். அதன் பின்னர்நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான "சுந்தரபாண்டியன்" திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையானார்.இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 1996 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பகுதியில் பிறந்தார்.இவர் கேராளவில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடன கலையை

Read More