குழந்தை வீட்டில், நான் ஷூட்டிங்கில்… தாய்ப்பாலை எடுத்து டிரைவரிடம் கொடுத்து அனுப்புவேன் – வெளிப்படையாக பேசிய காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருபவர். 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார். தமிழில் இவரை பாரதிராஜா பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனால் அவரை ஒரு பிரபல நடிகையாக மாற்றியது
Read More