50 வருஷ பெயரை காலி செய்த பிக் பாஸ் !! சிஷ்யன் செய்த அத்தனையும் மொத்தமாய் காலி செய்த கமல்
BigBoss Tamil 7: கமலஹாசனுக்கு எதுக்கு இந்த வேலை என அவருடைய ஆத்மார்த்தமான ரசிகர்களே கதறும் அளவுக்கு பிக் பாஸில் சம்பவம் செய்து கொண்டிருக்கிறார். பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து அவரை காலி செய்து விட்டோம் என நினைத்தார் கமல். ஆனால் மொத்த கர்மாவும் சுற்றி அடிப்பது கமலை தான். 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் ஒரு நடிகன், பிக் பாஸில் இரண்டு வாரங்கள் இருந்த போட்டியாளரை
Read More