Home > Ant man visit tanjavur

தமிழகம் வந்துள்ள அவெஞ்சர் !! முதல் முறையாக தஞ்சை பெரிய கோவிலில் வழிபாடு!!

இந்திய ரசிகர்களுக்கு ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலே கொள்ளை பிரியம் தான்.  சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வமாக ஹாலிவுட் திரைப்படங்களை பார்ப்பதுண்டு. அந்த வகையில், ஹாரி பாட்டர், அவெஞ்சர்ஸ் போன்ற திரைப்படங்கள் நிறைய பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்ற மார்வெல் திரைப்படத்தின் நடிகர் Micheal douglas இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இவர் ஆண்ட்  மேன் ( Ant Man ) திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரமான ஹாங்க்

Read More