Home > Anshumaliga

ஹீரோயின்னாக களமிறங்கும் ரோஜா மகள் !! ஹீரோ யார் தெரியுமா?? முதல் படமே..

சினிமா திரையுலகில் தற்போது பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் படங்களில் நடிகர்களாக நடித்து வருகிறார்கள். இதில் ஒரு சில நடிகர்களே திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள் இன்னும் பல நடிகர்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் என்னதான் பிரபல முன்னணி நடிகரின் மகனாக இருந்தாலும் இவர்களின் நடிப்பு திறமையை பொறுத்தே இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமவதோடு தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இவர்களை தொடர்ந்து பல

Read More