சார் அனிகா சார்… விவேக் ஜொள்ளு விட்ற மாரி நம்மளயும் சொல்ல வச்சிட்டாங்க- லேட்டஸ்ட் க்யூட் போஸ்
தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். இவர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய 2 படங்களில் நடித்து ஹிட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இதையடுத்து தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். anika surendran 2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவருக்கு இப்போது 18 வயது ஆகும் நிலையில் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள்
Read More