பேண்ட் போட்டிருக்கீங்களா ! இல்லையா?? அம்மு அபிராமியின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பிரபலமானார் அம்மு அபிராமி.இந்ந படத்தில் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்திருந்தார்.கடந்த ஆண்டு இவர் நடித்த ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.ராட்சசன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அம்மு அபிராமி 2000 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
Read More