ஆடையின்றி நடிக்கும் காட்சிகளை படமாக்கும் போது என்ன நடக்கும் தெரியுமா?? நடிகை பூர்ணா-வின் பதில்..!
தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்பொழுது திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். இடையில் இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் இயக்கத்தில் உருவான பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் குறித்தான பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் இந்த படத்தில் நிர்வாண காட்சிகள் இருப்பதாக இயக்குனர் கூறியிருந்தார். அதைப்பற்றி கூறுங்கள்.
Read More