Home > actress amy Jackson

ஆடைக்குள் அடங்க மறுக்கும் அழகு… எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

மதராசப்பட்டணம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஏமி ஜாக்சன். அந்த படத்தின் வெற்றியும், அவரின் கதாபாத்திரமும் நல்ல வரவேற்பும் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அங்கிகாரத்தைப் பெற்றன. அதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் விஜய்யின் தெறி, ஷங்கரின் ஐ மற்றும் 2.0 என பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி, திருமணம் செய்துகொண்டு சொந்த நாடான இங்கிலாந்திலேயே செட்டில் ஆனார். இப்போது

Read More