Home > Actor mayilsamy family

மறைந்த நடிகர் மயில்சாமி அவர்களின் அரிய குடும்ப புகைப்படங்கள்!!

திரைப்பட நடிகர் மயில்சாமியின் மரணம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ( 19/02/2023) அன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். Mayilsamy with His son அந்த நாள் அதிகாலை 3 மணி வரை சிவராத்திரி பூஜைகளில் ஈடுபட்டிருந்த இவர்.. வீடு திரும்பிய சில மணிநேரத்தில் உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Actor Mayilsamy son Marriage photo Mayilsamy and Ms Baskar 1965 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் பகுதியில் பிறந்த

Read More