Home > actor karthi

கைதி படத்தில் குட்டி பொண்ணாக வந்து ரசிக்க வைத்தவரா இது?…. அட தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி போல!

2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.இதை தொடர்ந்து "கைதி 2" படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது இதற்கிடையே கைதி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் கார்த்தி வேடத்தில் நடிப்பதோடு படத்தை இயக்கவும் செய்கிறார் அஜய் தேவ்கான். கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம்.

Read More