Home > Actor Babloo Prithiveeraj Sheetal

அவர் வயசுக்கு முடியாது !! பப்லு ஷீத்தல் பிரியா இது தான் காரணம் !! போட்டுடைத்த பயில்வான்!

Actor Babloo Prithiveeraj Sheetal தமிழ் சினிமா மற்றும் சீரியல் என இரண்டு துறைகளிலும் பிரபலமாக அறியப்படுபவர் பப்லு பிருத்விராஜ். 57 வயதாகும் இவர், சமீபத்தில் மலேசியாவைச்  சேர்ந்த 26 வயது ஷீத்தல் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவ, அதை மறுத்த பிருத்விராஜ் இருவரும் லிவின் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக கூறினார். இருவரும் இணைந்து ஒன்றாக காதல் பறவைகளாக வலம் வந்தனர். Actor Babloo Prithiveeraj Sheetal இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

Read More