Home > லலித்குமார்

ரஜினியை இயக்குகிறாரா மாரி செல்வராஜ்… திடீரென பரவும் இன்ப அதிர்ச்சி தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது இயக்குனர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவரோடு அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து ரஜினி ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்க, அன்பறிவ் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்குகின்றனர்.

Read More

வாரிசு படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி தயாரிப்பாளர்!

வாரிசு திரைப்படம் பொங்கலை ஒட்டி அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட்

Read More