Home > ரஜினி கமல்

ரஜினி, கமல் வந்தும் செல்ஃப் எடுக்காத கலைஞர் 100 நிகழ்ச்சி… வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் கதாசிரியராக கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி. அவர் எழுதிய பராசக்தி, மனோகரா, மலைக்கள்ளன் ஆகிய திரைப்படங்கள் அவரின் வசனத்துக்காகவே ஹிட் அடித்தன என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமாவில் இருந்தபடியே திமுகவில் முக்கியத் தலைவராக வளர்ந்து வந்த கலைஞர் 1969 ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார். அதன் பின்னரும் தொடர்ந்து பல படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதினார். தொடர்ந்து தான் முதல்வராக இருக்கும் போதெல்லாம் தமிழ் சினிமாவுக்கு பல

Read More