Home > பாப்ரி கோஷ

படுக்கைக்கு அழைத்தால் நான் ஓகே சொல்லிடுவேன்… ஆனா ஒரு கண்டீஷன் – நடிகை பாப்ரி கோஷின் பதில்!

தமிழில் டூரிங் டாக்கீஸ் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை பாப்ரி கோஷ். அதன் பின்னர் சர்க்கார் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. அதனால் சின்னத்திரை பக்கம் நகர்ந்த அவர் இப்போது பிசியான சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவரிடம் யாராவது உங்களை சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால்

Read More