Home > சரண்யா பாக்யராஜ்

39 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பாக்யராஜின் மகள்… என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவுக்கு மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலேயே திரைக்கதை மன்னன் என்று பெயர் பெற்றவர் பாக்யராஜ். அவர் 80 களில் இயக்கி நடித்த திரைப்படங்கள் வரிசையாக சூப்பர் ஹிட் ஆகின. ஆனால் 90 களுக்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. இதனால் அவர் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி ஒரு இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்தார். அப்போது அவர் இயக்கிய திரைப்படம்தான் பாரிஜாதம். இந்த படத்தில் அவரின் மகளான சரண்யாவைக்

Read More