Home > குட்டி ஸ்டோரி

ரஜினி சொன்ன காக்கா கழுகு கதைக்கு போட்டியா லியோ வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

தளபதி விஜய்யின் சமீபத்தைய படமான லியோ கடந்த 19 ஆம் தேதி ரிலீஸாகி இதுவரை 550 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதையடுத்து படத்தின் வெற்றிவிழாவை நேற்று படக்குழு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்தியது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய படத்தின் கதாநாயகன் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். அதில் ‘ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகு என்று நிறைய உயிரினங்கள்

Read More