Home > காதல் கிசுகிசு

அனிருத் இப்போ யாரை காதலிக்கிறார் தெரியுமா ?? ஆண்ட்ரியா இல்ல கீர்த்தி சுரேஷ் இல்ல… வெளியான செய்தி!!

தமிழ் சினிமாவில் இன்று பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், ஆகிய சூப்பர் ஸ்டார் படங்களுக்கு எல்லாம் இசையமைத்து வருகிறார். 80 களில் இளையராஜாவுக்கு மட்டுமே இதுபோல அமைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இசையமைப்பில் உச்சத்தில் இருந்தாலும், அனிருத் பற்றி பல காதல் கிசுகிசுக்களும் பரவி வருகின்றன. முதலில் பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியாவை அவர் காதலிப்பதாக தகவல்கள் பரவின. இருவரும் நெருக்கமாக முத்தமிட்டுக்

Read More